சமந்தாவுடன் படுக்கையறை காட்சி!! நாக சைதன்யா பார்த்தவுடன் செய்த செயல்.. வைரல் வீடியோ..

சமந்தாவுடன் படுக்கையறை காட்சி!! நாக சைதன்யா பார்த்தவுடன் செய்த செயல்.. வைரல் வீடியோ..

தென்னிந்திய நடிகையாக டாப் இடத்தில் இருந்து வரும் நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்தும் படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் விவாகரத்து பெற்ற சில ஆண்டுகளில் சமந்தா வீட்டார் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய விரும்பியுள்ளனர்.

அதற்காக மாப்பிள்ளையும் பெற்றோர்கள் பார்த்துள்ளதாகவும் நடிகை சமந்தா வேறொரு வாரிசு நடிகருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் செய்திகள் கசிந்திருந்தது. ஆனால் சமந்தா தரப்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், நடிகை சமந்தா ஆரம்பகால தெலுங்கு சினிமாவில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்திருந்தார். அதில் மனம் என்ற படத்தில் அவருடன் படுக்கையறை காட்சியிலும் நடித்திருந்தார் சமந்தா. இந்நிலையில், நாக சைதன்யா, சமந்தா நடித்த மனம் படத்தின் ரீ-ரிலீஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தியேட்டரில் ரசிகர்களுடன் நாக சைதன்யாவும் சென்று பார்த்துள்ளார். அந்நேரத்தில் சமந்தாவுடன் படுக்கை காட்சி வந்ததும் ரசிகர்கள் நாக சைதன்யாவை பார்த்து கத்தியுள்ளனர். அதற்கு நாக சைதன்யா கோபத்தில் அமைதியாக இருக்க கூறியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைலராகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES