இயக்குனருடன் நெருங்கிய பழக்கம்.. 2-ம் திருமணத்திற்கு ரெடியாகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
கோலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதி, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அண்மையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல கோர்ட்டில் முறையாக விவாகரத்து கேட்டு மனு அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துணை இயக்குனர் ஒருவரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2வது திருமணம் செய்யவுள்ளதாகவும், இருவரும் நெருக்கமாக பழகி வருவதாக இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.