நீங்களுமா இப்படி.. உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை ஜனனி!!

நீங்களுமா இப்படி.. உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய சீரியல் நடிகை ஜனனி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி.

ஜீ தமிழ் தொடரான செம்பருத்தி என்ற சீரியலிலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். சீரியல்களை தாண்டி, ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'வேற மாறி ஆபீஸ்' என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.

சீரியலில் அடக்கவுடகமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜனனி, தற்போது வெகேஷனை வருகிறார். தற்போது நீச்சல்குளத்தில் நின்றபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள், நீங்களுமா இப்படி? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ புகைப்படம்.. 

LATEST News

Trending News

HOT GALLERIES