உள்ளாடை விளம்பரத்தில் நடித்து ரசிகர்களை திணறடிக்கும் நடிகை டாப்ஸி

உள்ளாடை விளம்பரத்தில் நடித்து ரசிகர்களை திணறடிக்கும் நடிகை டாப்ஸி

தமிழ் சினிமாவில் நுழைந்த முதல் படத்திலேயே வெற்றியை கண்டவர் நடிகை டாப்ஸி. தனுஷுடன் நடித்த ஆடுகளம் படம் வெற்றியை கொடுக்க தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். 

ஆனால் முதல் படத்தை தாண்டி எந்த படமும் அவ்வளவாக ரீச் இல்லை, காஞ்சனா படம் தவிர. தற்போது தமிழும் வேண்டாம், தெலுங்கும் வேண்டாம் என டாப்ஸி முழுக்க முழுக்க ஹிந்தியில் தான் படங்கள் நடித்து வருகிறார், 

சமீபத்தில் அவருக்கு எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் திருமணமும் நடந்து முடிந்தது. 

இந்த நிலையில் நடிகை டாப்ஸி ஒரு உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ளார், அந்த வீடியோவை அவரே இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் திணறியுள்ளனர்

LATEST News

Trending News

HOT GALLERIES