வெறும் அந்த ஆடையில் இலங்கை ஆற்றில் குளியல்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை திவ்ய பாரதி..

வெறும் அந்த ஆடையில் இலங்கை ஆற்றில் குளியல்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை திவ்ய பாரதி..

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி. நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.

தெலுங்கில் கோட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அப்படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதி, இலங்கைக்கு சென்றுள்ள சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது டூபீஸ் ஆடையணிந்து அருவி, ஆற்றில் குளிக்கும் வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் கண்டபடி திவ்யபாரதியை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES