சிம்பு உடன் எல்லை மீறிய படுக்கையறை முத்த காட்சி!! வல்லவன் படத்திற்காக நயன்தாராவுக்கு கொடுக்கபட்ட சம்பளம்..

சிம்பு உடன் எல்லை மீறிய படுக்கையறை முத்த காட்சி!! வல்லவன் படத்திற்காக நயன்தாராவுக்கு கொடுக்கபட்ட சம்பளம்..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. ஜவான் படத்திற்கு பின் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய நயன்தாரா, ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா வல்லவன் படத்தில் நடிக்க வெறும் 6 லட்சம் தான் சம்பளமாக வாங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வல்லவன் படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன், முதலில் வல்லவன் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டாம் என்று சிம்பு கூறினார்.

ஆனால் நான் ஒரு படத்தில் நயன்தாராவை நடிக்க கமிட்டி செய்து இருந்தேன். 6லட்சம் பேசி இரண்டு லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். கடைசியில் அந்த படம் நடக்காமல் போனது. அட்வான்ஸ் வீணாகிவிடக்கூடாது என்பதாக வல்லவன் படத்தில் நடிக்க வைத்தேன் என்று தேனப்பன் கூறியுள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES