தாய் முன்பே நடிகையை விடிய விடிய உறிஞ்சி எடுத்த EX காதலன்.. ..

தாய் முன்பே நடிகையை விடிய விடிய உறிஞ்சி எடுத்த EX காதலன்.. ..

திரை உலகில் தற்போது பெற்ற தாய் முன்பே கிரிஞ்ச் நடிகையிடம் வசூல் செய்த முன்னாள் காதலன் குறித்த தகவல்கள் வெளி வந்து இணையங்களில் பரபரப்பாகி உள்ளதோடு மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் நடக்குமா? என்று பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

தற்போது திரைப்படத்தில் திரைப்பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள நடிகைகள் விருப்பப்பட்டும் திரைப்படங்களில் நடிக்க ஆவலாக இருக்கக்கூடிய நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் களுக்கு தானாகவே முன் வருவது தற்போது அதிகரித்து உள்ளது.

அந்த வகையில் திரை துறையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் கிரிஞ்ச் நடிகையைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

இவர் முன்னாள் காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்து இருக்கக்கூடியவர்.

இவர் காதலித்த போது சில பல கோடிகளை நடிகைகளுக்காக செலவு செய்திருக்கிறார்அந்த முன்னாள் காதலன். பொதுவாகவே காதலர்கள் காதலிக்காக செலவு செய்வது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் அந்தக் காதல் முறிவுக்குப் பிறகு அந்தப் பணம் குறித்து எந்த ஒரு பதிலையும் கொடுக்காமல் இருந்திருக்கிறார் கிரிஞ்ச் நடிகை. எனினும் பிறந்த போதே கோடீஸ்வரராக விளங்கிய அந்தக் காதலன் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று இருந்த கிரிஞ்ச் நடிகையை நேரில் சந்தித்து அவருடைய தாயாரிடமே இந்த விஷயத்தை பற்றி எடுத்துச் சொன்னார்.

அத்துடன் எவ்வளவு செலவு செய்து எவ்வளவு பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அதை திருப்பித் தர வேண்டும் என கூறி இருக்கிறார்.

இதை சற்றும் எதிர்பாராத கிரிஞ்ச் நடிகையின் நடவடிக்கையை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதற்குக் காரணம் யாரும் எதிர்பார்க்காத போது அன்றைய இரவே அனைத்தையும் செட்டில் செய்து விட்டார்.

மேலும் இதற்காக விடிய விடிய நடந்த கட்டப்பஞ்சாயத்தில் கிரிஞ்ச் நடிகைக்கு செலவு செய்த தொகையோடு அதற்கு உரிய வட்டியையும் கேட்டிருக்கக் கூடிய அந்த நடிகரும் முன்னாள் காதலருமான அவர் வட்டியும் முதலுமாக உறுஞ்சி எடுத்து இருக்கிறார்.

இந்த விவகாரம் தான் அக்கட தேசத்தில் சினிமா ஊடகங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. மேலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன டாபிக்காக மாற்றி விட்டார்கள்.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பெற்ற தாய் முன்பே கிரிஞ்ச் நடிகையிடம் இருந்து விடிய விடிய பணத்தை உறிஞ்சி எடுத்த முன்னாள் காதலன் பற்றி பல்வேறு வகைகளில் பேசி வருவதோடு இப்படி செய்வது சரிதான் என்ற கோணத்தில் பேசி இருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES