2ம் திருமணத்திற்கு ரெடியான விஜே பிரியங்கா!! மாப்பிள்ளை இந்த பிரபலமா..

2ம் திருமணத்திற்கு ரெடியான விஜே பிரியங்கா!! மாப்பிள்ளை இந்த பிரபலமா..

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் விஜே பிரியங்கா. கலகலப்பான பேச்சு, காமெடியான எதார்த்தமான இவரது பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவனத்தையும் ஈர்த்தது.

பிரியங்கா தொலைக்காட்சியில் பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரியங்கா, பிரவீனை விவாகரத்து செய்துவிட்டதாகவும் அவரது அம்மாவின் அறிவுறுத்தலின் பேரில் மறுமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாகவும் சில தகவல்கள் வருகிறது.

மேலும் பிரியங்கா, சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் அண்மையில் கிடைத்த தகவலின் படி இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES