நான் எதுவுமே போடல.. காட்டு தீ போல் பரவும் போட்டோ!! ஷாக்கான இளசுகள்..

நான் எதுவுமே போடல.. காட்டு தீ போல் பரவும் போட்டோ!! ஷாக்கான இளசுகள்..

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லவர் என்றே சொல்லலாம்.

இவர் தனுஷின் பவர்பாண்டி படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த சர்வம் தலைமையும் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். மேலும் அதர்வா மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த மத்தகம் என்ற வெப் தொடரிலும் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் டிடி, தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தை பதிவிட்டு, "நான் லிப்ஸ்டிக், லென்ஸ், நகை, மேக் அப் எதுவுமே போடல" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள், நீங்கள் இயற்கையாகவே அழகு தான் என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்ற்னர் .     

LATEST News

Trending News

HOT GALLERIES