பேட்டியில் நடிகை ஆலியாவிடம் கட்டியணைத்து சில்மிஷம் செய்த டாப் நடிகர்!! கண்டபடி திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..

பேட்டியில் நடிகை ஆலியாவிடம் கட்டியணைத்து சில்மிஷம் செய்த டாப் நடிகர்!! கண்டபடி திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து சமீபத்தில் பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வரும் ஆலியா பட், கவர்ச்சியில் பொது இடங்களுக்கு சென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

பெரும்பாலும் பாலிவுட் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள், மிகவும் நெருக்கமாக பழகி வருவார்கள். ஆனால் சிலர் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொள்வது பெரியளவில் பேசப்படும்.

அந்தவகையில் பிரபல நடிகர் பேட்டியொன்றில் நடிகை ஆலியா பட்டுடன் சில்மிஷம் செய்த செயல் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஆலியா பட், வருண் தவான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பேட்டியளித்துள்ளனர்.

அப்போது வருண் தவான், ஆலியா பட்டிடம் கட்டியணைத்தபடி சில்மிஷம் செய்துள்ளார். இதனால் ஆலியா சற்று சங்கடப்பட்டு முகம் சுளித்துள்ளார். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News