பொது இடத்திற்கு இப்படியா வர்றது!! வெறும் சட்டையுடன் வந்திறங்கிய ஆலியா பட்..

பொது இடத்திற்கு இப்படியா வர்றது!! வெறும் சட்டையுடன் வந்திறங்கிய ஆலியா பட்..

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு ஒரு மகளும் உள்ளார். அவளுடைய பெயர் ரஹா கபூர்.

இந்த நிலையில், ரன்பீர் கபூர் - ஆலியா பட் தங்களது மகளுக்காக ரூ. 250 கோடி செலவு செய்து புதிய பங்களா ஒன்று வாங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள பாந்த்ரா எனும் இடத்தில் தங்களது மகள் ரஹா கபூர் என்கிற பெயரில் தான் இந்த பங்களாவை வாங்கியுள்ளாராம்.

இதன்மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தை ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்-ன் குழந்தை ரஹா கபூர் தான் என பாலிவுட் பத்திரிகைகளில் குறிப்பிட்டு வருகிறார்கள். தற்போது டப்பிங்கிற்காக காரில் வந்த ஆலியா பட், வெறும் சட்டை மட்டும் அணிந்து வந்துள்ளதை பலர் பார்த்து முகம் சுளித்திருக்கிறார்கள்.

LATEST News

Trending News