விஜய்யை திருமணம் செய்யவிருந்தாரா ஜோதிகா.. உண்மையை உடைத்த பிரபலம்!!

விஜய்யை திருமணம் செய்யவிருந்தாரா ஜோதிகா.. உண்மையை உடைத்த பிரபலம்!!

விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஜோதிகா. அதன் பின்னர் திருமலை படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார்.

சமீபத்தில் பிரபல சினிமா பத்திரிகையாளர் சுபைர், பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ஆரம்பத்தில் விஜய்யும் ஜோதிகாவும் திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளிவந்தது. அது உண்மையான தகவலா என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், இந்த் தகவல் முற்றிலும் பொய்யான தகவலை. சினிமாவில் எந்த ஜோடி அழகா இருக்கிறார்களோ அவர்களை ரசிகர்களை திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். ஜோதிகா - விஜய் pair சூப்பராக இருந்ததால் அந்த மாதிரி வதந்திகள் வெளியானது என சுபைர் கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES