ஒருவேல அப்படி இருக்குமோ!! சாய் பாபா கோவில்லுக்கு சென்ற நடிகை திரிஷா..

ஒருவேல அப்படி இருக்குமோ!! சாய் பாபா கோவில்லுக்கு சென்ற நடிகை திரிஷா..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா சில ஆண்டுகளுக்கு முன் பல பிரச்சனைகளில் சிக்கி தன் மார்க்கெட்டை இழந்து தற்போது தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸ்-ஐ ஆரம்பித்திருக்கிறார்.

96 படம் மிகப்பெரிய வர்வேற்பை கொடுத்ததை அடுத்து, பொன்னியின் செல்வன் படத்தின் குந்தவை கதாபாத்திரம் திரிஷாவை மிகப்பெரிய இடத்தினையும் மார்க்கெட்டையும் கொடுத்தது.

அதன்பின் விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்தப்பின், அஜித்தின் விடாமுயற்சி, சிரஞ்சீவியின் விஸ்வரம்பரா, கமலின் தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பல சர்ச்சையான சம்பவங்களை சந்தித்த திரிஷா அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சாய் பாபா கோவிலுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படம் எடுத்திருக்கிறார்.

அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியதில், நடிகர் விஜய்யுடன் கிசுகிசுக்கப்படுவதால், அம்மாவிற்காக சாய் பாபா கோவில் கட்டியதால், அங்கு திரிஷா சென்றிருக்கிறாரோ என சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேல அப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES