அஞ்சலியை கழட்டி விட்டுவிட்டு 25 நடிகைக்கு தாலி கட்டிய நடிகர் விஜய்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் நடிகர் ஜெய் நடிகர் விஜய்யின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்று, சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமனன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜெய், சில சர்ச்சைகளிலும் கிசுகிசுக்களிலும் சிக்கி வந்தார்.
அதிலும் நடிகர் அஞ்சலியுடன் ஜோடியாக பல படங்களில் நடித்து காதலில் இருந்து வந்தார் என்றும் இருவரும் ஒரே வீட்டில் இருந்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. பின் ஜெய்யின் நடவடிக்கை சரியில்லை என்பதற்காக அஞ்சலி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில் நடிகர் விஜய் 25 வயதான நடிகை பிரக்யா நாக்ராவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் பிரக்யா கழுத்தில் தாலியுடனும் ஜெய் கையில் பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட்டுடனும் எடுத்த செல்ஃபி எடுத்தபடி உள்ளனர்.
உண்மையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த புகைப்படத்திற்கு பின்னால் கேமராக்கள் இருப்பதையும் பார்த்து இது ஒரு படத்திற்கான காட்சி என்று கூறி வருகிறார்கள். படத்தின் பிரமோஷனுக்காக இப்படியெல்லாம் பண்ணுவாங்க என்று நடிகர் ஜெய்யை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.