ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிப்பு.... வாய் பிளந்த ரசிகர்கள், கமல் கலக்குறாரே..

ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிப்பு.... வாய் பிளந்த ரசிகர்கள், கமல் கலக்குறாரே..

தமிழ் சினிமாவை கலக்கிய மூத்த நடிகராக இருக்கிறார் கமல்ஹாசன். சிறுவயது நடிக்க ஆரம்பித்த அவரது பயணம் இப்போதும் எந்த ஒரு குறையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இடையில் அரசியலில் களமிறங்கிய அவர் சரியான வரவேற்பு இல்லாததால் மீண்டும் சினிமாவில் ஆக்டீவாக நடிக்க தொடங்கினார். 

இப்போது இந்தியன் 2, தக் லைஃப், கல்கி 2898 என தொடர்ந்து படங்கள் கமிட்டாகி நடிக்கிறார். 

கல்கி படத்தில் 15 நிமிடத்திற்கே வரும் காட்சிக்காக கமல்ஹாசன் பல கோடி சம்பளம் வாங்குகிறாராம் கமல். அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி வரை அவர் சம்பளம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. 

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடியா என வாய் பிளந்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES