52 வயது அஜித்துக்கு 22 வயது பிரபல நடிகையா..என்ன கொடுமை இதெல்லாம்
அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். அஜித் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று சொன்னாலும் ரசிகர்கள் அஜித்தை இன்றும் தல என்று தான் கொண்டாடி வருகிறனர்.
இந்நிலையில் அஜித் தற்போது விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார் . இப்படத்தை முடித்த கையோடு அஜித் அடித்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். மேலும், இதில் ஹீரோயினாக நடிக்க ஸ்ரீலீலாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இவர் அஜித்தை விட 30 வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.v