வரம்பு மீறும் வயசுப்பொண்ணு.. ஆங்கில பத்திரிக்கைக்கு அந்த மாதிரி போஸ்.. அலறவிடும் அனிகா..!
திரை உலகில் பேபி அனிகா என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து தற்போது ஹீரோயினியாக உருவெடுத்து இருக்கிறார்.
இவர் 2015-ஆம் ஆண்டு வெளி வந்த என்னை அறிந்தால் படத்திலும் 2019 – ஆம் ஆண்டு வெளி வந்த விசுவாசம் படத்திலும் தல அஜித்தின் ரீல் மகளாக நடித்து விருதுகளை பெற்றவர்.
இதனை அடுத்து ஹீரோயினியாக களம் இறங்கி இருக்கும் இவர் கேரளாவில் இருக்கும் மஞ்சேரியில் பிறந்தவர். அங்கிருக்கும் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் கோழிக்கோடு தேவகிரி சி எம் ஐ பப்ளிக் பள்ளிகளும் படித்திருக்கிறார்.
2020-ஆம் ஆண்டு கப்பேலாவின் அதிகாரப்பூர்வமான ரீமேக்கான தெலுங்கு படமான புட்டபொம்மா என்ற திரைப்படத்தில் 2023 -இல் நடித்து முன்னணி கதாநாயகியின் அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் குறும்படங்களிலும் நடித்திருக்கும் இவர் வாழ்க்கையின் நிறங்கள், மா போன்ற குறும்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் ராணி என்ற வெப் தொடரில் 2019-ஆம் ஆண்டு நடித்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் இசை வீடியோக்களில் நடித்திருக்க கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே கவர்ச்சியான உடைகளில் ரசிகர்களை மிரட்டக்கூடிய அளவு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சியில் மூழ்கடித்து விடுவார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வரம்பை மீறும் வயசு பொண்ணு போல இருக்கிறது என்ற கருத்தை சொல்லக் கூடிய வகையில் இவர் தந்திருக்கும் போஸ் ரசிகர்களை அலற விடக்கூடிய நிலைமைக்கு கொண்டு சென்று உள்ளது.
ஓரக்கண் பார்வையில் ஓராயிரம் விஷயங்களை பேசி விடலாம் என்று சொல்லக்கூடிய வகையில் இவரது கட்டழகு மேனியின் அழகு பள பளவென்று வெளிப்பட்டுள்ளது.
குட்டியூண்டு உடையில் ப்ரிஹரில் முன்னழகை எடுப்பாக காட்டி ஆங்கில பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்திருக்கிறார் போல என்று சொல்லக்கூடிய வகையில் ரசிகர்கள் பார்த்ததுமே மூக்கு வேர்க்கக்கூடிய அளவு புகைப்படத்தின் தரம் உள்ளது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளது.
இதனை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக் கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல் குட்டியூண்டு இடையழகும் பள பள தொடையழகும் பக்குவமாக காட்டி கண்களால் மிரட்டி இருக்கிறார் என்ற விஷயத்தை ஓபன் ஆக சொல்லி இருக்கிறார்கள்.
தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மனம் கவர்ந்த புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது என சொல்லலாம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இளைஞர்கள் வாக்களிக்கிறார்களோ? இல்லையோ? கட்டாயம் அனிகா சுரேந்தரின் புகைப்படங்களுக்கு கமெண்ட் போடாமல் செல்ல மாட்டார்கள். அந்த அளவு உச்சகட்ட கவர்ச்சியில் ஒவ்வொரு புகைப்படமும் மிரட்டும் படி உள்ளது என்று சொல்லலாம்.
இரவு தூக்கத்தை இழந்து விட்டு தவிக்கும் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை சட்டை பைக்குள் வைத்த வண்ணம் சுற்றி வருவது இணையத்தில் ஒரு மிகப்பெரிய சுற்றலை ஏற்படுத்தி உள்ளது.