தோலில் கை போட்டதால், படத்தை இழுத்தடித்து தயாரிப்பாளரை தெருவுக்கு கொண்டு வந்த பிரபல நடிகர்

தோலில் கை போட்டதால், படத்தை இழுத்தடித்து தயாரிப்பாளரை தெருவுக்கு கொண்டு வந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமா இதை சுற்றி பல சர்ச்சைகளும், சுவாரஸ்யங்களும் சுழண்டு வரும். அந்த வகையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சொன்ன சர்ச்சை ஒன்று கோலிவுட்டில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

அது என்னவென்றால் எப்போதும் வித்தியாச முயற்சி எடுத்து வரும் அந்த நடிகர் ஒருவரிடம் சிவன் பெயரை கொண்ட பிரபல இயக்குனர் நீங்கள் எங்க கம்பெனியில் நடிக்க வேண்டும் என்று வேண்டுக்கொள் வைக்க, அவரும் சரி என்று சொல்ல, உடனே அந்த இயக்குனர் அந்த நடிகர் தோலில் கைப்போட்டுள்ளார்.

தோலில் கை போட்டதால், படத்தை இழுத்தடித்து தயாரிப்பாளரை தெருவுக்கு கொண்டு வந்த பிரபல நடிகர் | Tamil Cinema Popular Director Controvesy

உடனே அந்த நடிகர் கோபமாக பார்த்து, வெளியே காட்டிக்கொள்ளாமல் அந்த படத்தை வேண்டுமென்றே சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக்கி அந்த இயக்குனரை தெருவிற்கு கொண்டு வரும் அளவிற்கு ஆக்கியதாக அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES