படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கேரவேனுக்குள் அழைத்து சென்று குமுறு கஞ்சி காச்சிய அரண்மனை கிளி பிரகதி..!
சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு பாதுகாப்பற்ற ஒரு தளமாக பொதுவாக பேசப்படுவது வழக்கமாக இருந்த வருகிறது.
இதை பற்றி பல நடிகைகள் பொதுவெளியில் வந்து தங்களுக்கு நடந்த அநீதிகளையும் உடல் ரீதியாக நடந்த டார்ச்சர்களையும் கொடுமைகளையும் பாலியல் ரீதியான தொல்லைகளை குறித்தும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல நடிகையான அரண்மனைகளை பிரகிதி சமீபத்திய பேட்டி ஒன்றில் காமெடி நடிகர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடிக்கவில்லை.
அவரை அழைத்து நான் எச்சரித்தேன் என கூறி இருக்கிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் சில நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கிறார்கள் என்றாலே அவர்கள் அந்த மாதிரியான கண்ணோட்டத்திற்கு தயாராக இருப்பார்கள்.
அந்த மாதிரியான வேலைகளுக்கும் செய்கைகளுக்கும் தயாராக இருப்பார்கள் என சில நடிகர்கள் இயக்குனர்கள் அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள்.
அப்படித்தான் கிளாமர் கொஞ்சம் தூக்கலாக காட்டி படங்களில் நடித்து விட்டால் அந்த நடிகைகளை அழைத்து தங்களுக்கு இணங்க வருமாறு சைகையில் பேசுவார்கள்.
அப்படித்தான் ஒரு சம்பவம் அரண்மனை கிளி பிரகதிக்கு நடந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி 2020 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக சென்ற ஒரு தொலைக்காட்சி தொடர் தான் அரண்மனைக்கிளி.
இந்த தொடரில் மீனாட்சியாக நடிகை பிரகதி நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப் பெரிய அளவில் பேசும் படியாக அமைந்தது.
சீரியல்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் பிரகதி . தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நூற்றுக்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திடாத ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
குணச்சித்திர வேடங்களில் திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்தது என்னவோ சின்னத்திரை தொடர் தான் நான் அரண்மனைக்கிளி சீரியல் தான் அவரை பிரபலமாகியது.
அந்த சீரியலில் மிகவும் அப்பாவியான பெண் போல தான் நடித்திருப்பார் . ஆனால் சமூக வலைதளங்களில் அவரை எடுத்துப் பார்த்தால் அப்படியே அதற்கு உல்டாவாக இருப்பார் .
நடிகை பிரகத்திக்கு தற்போது கிட்டத்தட்ட 48 வயதாகும். பிரகத்திக்குக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பாலோர்கள் instagramல் இருக்கிறார்கள்.
அதில் இவர் ஆடும் கவர்ச்சி நடனத்திற்கும் வொர்க் அவுட் வீடியோக்களையும் பார்த்து பிரமித்து போய் மெய் சிலிர்த்து விடுவார்கள் ரசிகர்கள்.
மேலும் அவரது ஒர்க்அவுட் வீடியோக்களை அதிக அளவில் ஷேர் செய்தும் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கிவிடுவார்கள்.
மிகவும் போல்டான தைரியமான பெண்ணாக நிஜத்தில் இருக்கும் பிரகதி தற்போது பேட்டி ஒன்றில் தனது தன்னிடம் காமெடி நிறைய தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அதிர வைத்து இருக்கிறார்.
அதாவது நான் ஒரு திரைப்படத்தின் சூட்டிங் இருந்தபோது ஒரு பிரபலமான காமெடி நடிகர் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார்.
மறைமுகமாக என்னை படுக்கைக்கு அழைத்தார். அந்த சமயத்தில் நான் அவரிடம் பேசவே இல்லை. சூட்டிங் முடிந்தவுடன் அவரை என்னுடைய கேரனிற்கு வரச் சொல்லி அழைத்தேன்.
அப்போது மிகுந்த ஆர்வத்தோடு வந்த அவரிடம் நான் எது நான் ஏதேனும் அந்த மாதிரி உங்களுக்கு சிக்னல் கொடுத்தேனா வேறு விதமாக உங்களிடம் நடந்து கொண்டேனா?
படுக்கைக்கு படுக்கைக்கு சம்மதிப்பது போல் உங்களிடம் பேசினேனா என கேள்வி அடுக்கடுக்காக கேட்டேன்.
அதற்காக காமெடி நடிகர் இல்லை என்று பதில் அளித்த வந்தார் . உடனே நான் நீங்கள் என்னிடம் நடந்து கொண்ட விதம் ரொம்ப தப்பானது.
மிகவும் கீழ்த்தரமான செயல் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று அது நடிகரை பயங்கரமாக திட்டியதாக பிரகதி பேட்டி ஒன்றின் கூறி அதிரவைத்துள்ளார்.