சாப்பாடு கொடுத்து அதை வீடியோ எடுத்து பப்ளிசிட்டி செய்த பிரபல நடிகை..என்ன கொடுமை சார் இது

சாப்பாடு கொடுத்து அதை வீடியோ எடுத்து பப்ளிசிட்டி செய்த பிரபல நடிகை..என்ன கொடுமை சார் இது

பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் சயிப் அலிகான். இவர் மகள் சார அலிகான் தற்போது பாலிவுட்டில் ஹீரோயினாக கலக்கி வருகிறார்.

இவர் நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சாரா அலிகான் சமீபத்தில் செய்த நல்ல விஷதம் கூட கேலியாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

சாப்பாடு கொடுத்து அதை வீடியோ எடுத்து பப்ளிசிட்டி செய்த பிரபல நடிகை..என்ன கொடுமை சார் இது | Actress Gave Food And Made A Video For Publicity

 

தெரு ஓரங்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு சாரா அலிகான் சமீபத்தில் சாப்பாடு கொடுத்துள்ளார்.

அதை அவருடைய டீம் வீடியோ எடுக்க, ரசிகர்கள் சிலரும் அதை வீடியோவாக எடுக்க உடனே சாரா ஏன்பா இப்படி பண்றீங்க என கேட்க, அப்றம் எதுக்கு கூடவே கேமராமேனையும் அழைத்து வந்தீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க, அந்த இடமே கேலி கூத்தானது.

LATEST News

Trending News

HOT GALLERIES