பிச்சை தான் எடுப்பே பாலா நீ, ரசிகர்கள் கடுமையான கமெண்ட்

பிச்சை தான் எடுப்பே பாலா நீ, ரசிகர்கள் கடுமையான கமெண்ட்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் உலகம் தமிழர்களிடையே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியவர் பாலா.

இவர் குக் வித் கோமாளியில் போட்ட கவுண்டர்களுக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பாலா தன்னால் முடிந்த பல உதவிகளை எல்லோருக்கும் செய்து வருகின்றார்.

பிச்சை தான் எடுப்பே பாலா நீ, ரசிகர்கள் கடுமையான கமெண்ட் | Fans Bad Comment On Kpy Bala

சமீபத்தில் கூட கணவனை இழந்த ஒரு பெண்ணிற்கு ஆட்டோ வாங்கி தர, அந்த வீடியோ செம வைரல் ஆனது.

அதே நேரத்தில் அந்த வீடியோ கமெண்டில் ஒரு சிலர் இப்படி ஊருக்கு எல்லாம் செய்தால் நீ பிச்சை தான் எடுப்ப பாலா போன்ற மோசமான கமெண்ட்ஸுகள் வர, பாலா அதையெல்லாம் கண்டுக்காமல் தன் உதவிகளை தொடர்ந்து செய்து வருகுறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES