இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. மிரட்டும் மிருணாள் தாகூர்..!

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. மிரட்டும் மிருணாள் தாகூர்..!

பிற மொழிகளில் இருந்து வரும் நடிகைகளில் சிலர், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தன் அழகால், நடிப்பால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். சில படங்களில் நடித்தாலும், அவர்களுக்கு என்ற ஒரு இடம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து விடுகிறது.

நடிகை மிருணாள் தாகூர், அப்படிப்பட்ட ஒரு நல்ல நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார், மிருணாள் தாகூர். குங்கும் பாக்யா தொலைக்காட்சி தொடர் மூலம் முதலில் தனது நடிப்பு வாழ்க்கையை துவங்கிய அவர், பிற்காலத்தில் சிறந்த துணை நடிகைக்கான, இந்திய தொலைக்காட்சி விருதை பெற்றவர்.

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. மிரட்டும் மிருணாள் தாகூர்..!

கடந்த 2018ம் ஆண்டில் லவ் சோனியா என்ற இந்தி படத்தில் நடித்து அவர் பாலிவுட்டில் அறிமுகமானார். வாழ்க்கை வரலாறு திரைப்படங்களான சூப்பர் 30, பாட்லா ஹவுஸ் படங்கள் மூலம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

அதன்பிறகு இந்தியில் அவர் நடித்த சில படங்கள் சரியாக போகாத நிலையில், சீதாராமம், ஹாய் நன்னா ஆகிய படங்கள் மிருணாள் தாகூருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.

இந்தியில் நடிக்க வந்த புதிதில் மிருணாள் தாகூர், லவ் சோனியா படத்தில் விலைமாது கேரக்டரில் நடிக்க இருந்தார். அப்போது உண்மையான விலைமாது பெண்களின் வாழ்க்கை என்ன என்பதை நேரடியாக தெரிந்துக்கொண்டு, அதன்படி கேரக்டரை உள்வாங்கி நடிப்பதற்காக, கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள விபசார விடுதியில் தங்கி அங்கு விலைமாதுவாக வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நேரில் பார்த்து வந்தார். அதனால் லவ் சோனியா படத்தில் மிகச்சிறந்த நடிப்பை மிருணாள் தாகூர் வெளிப்படுத்தினார்.

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. மிரட்டும் மிருணாள் தாகூர்..!

மராத்தி, இந்தி, தெலுங்கு படங்களில் நடித்த மிருணாள் தாகூர் இன்னும் தமிழ் படங்களில் நேரடியாக நடிக்கவில்லை. ஆனால் சீதாராமம் தெலுங்கு படம் தமிழில் வெளியானதால், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மிருணாள் தாகூர் இருக்கிறார்.

அதனால் இனி வரும் நாட்களில் மிருணாள் தாகூர் தமிழ் படங்களில் நேரடியாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அழகான நடிகை என்பது மட்டுமின்றி இந்தி, தெலுங்கு படங்களில் நடிப்பவர் என்பதால், கவர்ச்சியில் தாராளமாக இருக்கிறார். எப்போதுமே அவரது கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகின்றன.

இதுக்கு மேல மறைக்கறதுக்கு ஒண்ணுமே இல்ல என்று ரசிகர்கள் கமெண்ட் அடிக்கும் விதமான எக்கச்சக்க கவர்ச்சியான புகைப்படங்களை தான் அவர் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார்.

அதே நேரத்தில் கவர்ச்சியில் மிரட்டலான அவரது கவர்ச்சிப் படங்களுக்கு ரசிகர் கூட்டமே ஆவலாக காத்திருக்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES