வீட்டைவிட்டு வெளியேறிய பிக்பாஸ் பிரபலங்கள் செய்த அட்டகாசத்தை பார்த்தீர்களா?- புகைப்படங்களுடன் இதோ

வீட்டைவிட்டு வெளியேறிய பிக்பாஸ் பிரபலங்கள் செய்த அட்டகாசத்தை பார்த்தீர்களா?- புகைப்படங்களுடன் இதோ

கடந்த அக்டோபர் மாதம் அட்டகாசமாக தொடங்கப்பட்டது பிக்பாஸ் 4வது சீசன். இப்போது நிகழ்ச்சி 100 நாட்கள் முடிந்து இறுதி நாளை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக எலிமினேட் ஆன பிரபலங்கள் எல்லோரும் வீட்டிற்குள் வந்து ஜாலியாக இருந்தார்கள். தற்போது அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி செம கலாட்டா செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் 5 லட்சத்தை பெற்று கேப்ரியலா வீட்டைவிட்டு வெளியேறினார். இந்த நிலையில் எல்லா பிரபலங்களும் இறுதி நிகழ்ச்சிக்காக தயாராகி உள்ளனர்.

அவர்கள் எல்லோரும் செல்பி எடுத்து செம கலாட்டாவில் இறங்கியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES