அறந்தாங்கி நிஷாவின் மகளா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே?- அழகிய வீடியோ
பெண்களின் காமெடி நடிகைகள் சினிமாவில் ஜொலிப்பது மிகவும் கடினம். தங்களது கடின உழைப்பால் வெற்றிக்கண்ட சிலர் உள்ளார்கள்.
அந்த வரிசையில் மனோரமா ஆச்சி, கோவை சரளா, தேவதர்ஷினி என சிலரை கூறிக்கொண்டே போகலாம்.
அப்படி சின்னத்திரையில் தனது காமெடிகள் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர் அறந்தாங்கி நிஷா. டைமிங் காமெடிகள் மூலம் எல்லோரையும் அசத்திய இவர் பிக்பாஸ் 4வது நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா சீக்கிரமே வெளியேறிவிட்டார். அதன்பிறகு விஜய் டிவியிலேயே நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார்.
தற்போது அறந்தாங்கி நிஷா மகளின் சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம அறந்தாங்கி நிஷா மகள் இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரா என கமெண்ட் செய்கின்றனர்.