நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணம்? வெளியான புகைப்படத்தால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணம்? வெளியான புகைப்படத்தால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி

அட்டகத்தி, ரம்மி, திருடன் போலீஸ் படங்களின் மூலம் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆனால் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் சம்பாதித்து தந்தது.

அதே போல் இவர் நடிப்பில் வெளியான கனா, வடசென்னை, கா.பெ. ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் இவரை முன்னணி நட்சத்திரமாக மாற்றியது.

மேலும் தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் படங்கள் உருவாகி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணம் ஆவதுபோல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News