40 வயதிலும் வேற லெவல் கிளாமர்: மீரா ஜாஸ்மின் லேட்டஸ் போட்டோஷூட்

40 வயதிலும் வேற லெவல் கிளாமர்: மீரா ஜாஸ்மின் லேட்டஸ் போட்டோஷூட்

கடந்த 2000ம் ஆண்டுகளில் பல வெற்றி படங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது 40 வயதில் தனது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதவன் நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’ரன்’ என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் விஜய்யுடன் ’புதிய கீதம்’ அஜித்துடன் ’ஆஞ்சநேயா’ விஷாலுடன் ’சண்டக்கோழி’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார் .

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துகொண்டார். இதனை அடுத்து அவர் கணவருடன் துபாயில் செட்டிலானதாக கூறப்பட்டது.

ஒந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மீராஜாஸ்மின் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES