ஹிந்தி வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.

ஹிந்தி வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் ஒரு ஹிந்தி வெப் சீரிஸில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

அவர் நடிகை ராதிகா ஆப்தே உடன் "அக்கா" என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். இதை புதுமுக இயக்குனர் தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார்.

நடிப்பு திறமைக்கு பெயர்பெற்ற இரண்டு நடிகைகள் ஒன்றாக நடிப்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

ஹிந்தி வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Keerthy Suresh And Radhika Apte In Akka Web Seriesவழக்கமாக வெப் சீரிஸில் கவர்ச்சியான காட்சிகள் அதிகம் வருவது வாடிக்கையாகிவிட்டது. அதனால் கீர்த்தியின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

மேலும் இது ரிவெஞ்சு திரில்லர் படம் என கூறப்படுவதால் கதை எப்படி இருக்கும், அவர்கள் கதாபாத்திரம் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பாரயாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தான் அக்கா வெப் சீரிஸை தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனம் சமீபத்தில் தி ரயில்வே மென் என்ற வெப் சீரிசை தயாரித்து இருந்தது.  

ஹிந்தி வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Keerthy Suresh And Radhika Apte In Akka Web Series

LATEST News

Trending News