தம்பியின் முதலிரவில் மைனா நந்தினி..! கண்றாவி.. ஒரு அக்கா பண்ற வேலையா இது..

தம்பியின் முதலிரவில் மைனா நந்தினி..! கண்றாவி.. ஒரு அக்கா பண்ற வேலையா இது..

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலக்கி வரும் மைனா நந்தினி சரவணன் மீனாட்சி சீசன் இரண்டில் பக்காவாக தனது நடிப்பு திறனை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இவர் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி மதுரையில் இருக்கக்கூடிய ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இதனை அடுத்து இவர் மதுரையில் இருக்கும் மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

இதனைத் தொடர்ந்து உயர்கல்வியை அண்ணா நகரில் இருக்கும் அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இளங்கலை வணிக நிர்வாக படிப்பை படித்திருக்கிறார்.

தற்போது சின்னத்திரை சீரியல் நடிகைகளின் வரிசையில் முன்னிலையில் இருக்கக்கூடிய நடிகை மைனா நந்தினி சின்னத்திரை பெரிய திரை என்ற இரட்டைக் குதிரையில் பயணம் செய்பவர்.

பெரிய திரையை பொறுத்த வரை இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் துறையுலகிற்கு அறிமுகம் ஆனால் இதனை அடுத்து இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் 2013-ஆம் ஆண்டு நடித்திருக்கிறார்.

மேலும் இவர் வெள்ளைக்காரத்துரை, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து சின்னத்திரையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ், அரண்மனைக்கிளி, சின்னத்தம்பி போன்ற சீரியலில் நடித்து இருக்கிறார். இதன் மூலம் இல்லத்தரசிகள் விரும்புகின்ற சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

அண்மையில் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த அதிரடி திரைப்படமான விக்ரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அதை அடுத்து சர்கார் படத்திலும் ஒரு குறிப்பிட்ட கேரக்டர் ரோலை செய்திருக்கிறார்.

சின்னத்திரை பெரிய திரை என்று நின்று விடாமல் நவம்பர் ஸ்டோரி சென்ற வலைத்தொடரிலும் நடித்து அசத்தி வரும் இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்

மேலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தன் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களையும் இவரது புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் மூழ்கடிக்க கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு என்ன காரணம் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். இவர் தன்னுடைய தம்பி நடிக்க கூடிய படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகை மைனா நந்தினி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 

அதில் பேசும் அவர் சொல்வதற்கே கேவலமாக இருக்கிறது. இன்று என்னுடைய தம்பியின் முதலிரவு. விரைவில் இவனுக்கு திருமணம் செய்து நிஜமாகவே ஒரு முதலிரவை கொண்டாட வேண்டும். அதனை ஒளிபரப்ப வேண்டும் என தன்னுடைய தம்பியுடன் உரையாடுகிறார் மைனா நந்தினி. 

இதனை பார்த்த ரசிகர்கள் என்னது தம்பியின் முதல் இரவை ஒளிபரப்ப போகிறீர்களா…? கண்றாவி.. கண்றாவி.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.

 இன்று பிரபலங்கள் திருமணம் திருமணத்துக்கு முன்பு ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்… திருமண போட்டோ ஷூட்… முதலிரவுக்கு முன்பு போட்டோ ஷூட்… முதலிரவுக்கு பின்பு போட்டோ ஷூட்.. 

மேலும் கர்ப்பமாகும் முன்பு போட்டோ ஷூட்.. கர்ப்பமான பிறகு போட்டோ ஷூட்.. கர்ப்ப காலம் முழுதும் போட்டோ ஷூட்… குழந்தை பிறந்ததும் போட்டோ ஷூட்… என அனைத்தையும் ஒளிபரப்பு செய்கிறார்கள். 

ஆனால் முதலிரவை மட்டும் தான் ஒளிபரப்பு செய்யாமல் இருக்கிறார்கள். இந்நிலையில், நடிகை மைனாநந்தினி தன்னுடைய தம்பியின் முதலிரவையும் ஒளிபரப்பு செய்ய விரும்பியிருக்கிறார். இந்த கூத்துக்கு அளவே இல்லையா..? என ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES