பிரபல சீரியல் நடிகரை திடீரென அடித்த சஞ்சீவ்- ஏன் இந்த சண்டை? வீடியோவுடன் இதோ

ராஜா ராணி 2, இந்த சீரியலில் சித்து மற்றும் ஆல்யா மானசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக சில சீரியல்கள் தொடங்கப்பட்டது.

அதில் ஒன்று தான் ராஜா ராணி 2, இந்த சீரியலில் சித்து மற்றும் ஆல்யா மானசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களாக சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என யோசிக்கும் அளவிற்கு கதை உள்ளது.

இந்த நிலையில் இப்பட படப்பிடிப்பில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சித்து சீரியலில் நடிக்கும் போது சஞ்சீவ் அங்கு சென்று கலாட்டா செய்துள்ளார். அப்போது சித்துவை அடிப்பது போல் இருவரும் விளையாடியுள்ளனர்.

இதோ அந்த காமெடியான வீடியோ

LATEST News

Trending News