"உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.." - அது தெரிய போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

"உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.." - அது தெரிய போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, பின்னனி குரல் கொடுப்பவர் என பல முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. வட சென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம், துப்பறிவாளன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

 

தென்னிந்திய சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் அவ்வப்போது தன்னுடைய பாடல் ஆல்பங்களை சமூக வலைதளங்களில் ரிலீஸ் செய்வதும் உண்டு.

 

இவர் தற்போதெல்லாம் அதிக கவர்ச்சியான உடையில் தனது கட்டுமஸ்தான பாடியை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். மேலும், சர்ச்சைக்கும் பெயர் போனவர் அம்மணி. 

 

சில மாதங்களுக்கு முன்பு திருமணமான ஒருவருடன் நெ ருக்கமாக இருந்ததால் மனதளவிலும், உடலளவிலும் பா திக்கப்பட்டேன் என்றும் அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் எனவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

 

அவர் கூறிய அந்த திருமணமான நபர் பிரபல அரசியல் வாதி ஒருவரின் மகனும், நடிகருமான ஒருவர் தான் என்று தகவல்கள் கசிந்தன.

 

 

அந்த வகையில் தற்போது தனது முன்னழகு எடுப்பாக பளிச்சென்று தெரிவது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அல்லோல்பட செய்துள்ளார் ஆண்ட்ரியா.
 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சுருக்கு என ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES