விருது விழாவுக்கு ஸ்லீவ்லெஸ் சேலையில் வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கன்னடம், தமிழ் என பல மொழிகளில் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர்.
சமீபத்தில் நடந்த SIIMA விருது விழாவுக்காக அவர் ஸ்லீவ்லெஸ் சேலையில் அழகாக வந்திருந்தார். அந்த உடையில் அவர் எடுத்த போட்டோஷூட் இதோ பாருங்க.
இந்த போட்டோக்களுக்கு 42K லைக்குகளுக்கும் மேல் தற்போது குவிந்திருக்கிறது.






