"கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்த மானம் போயிருக்கும் தெய்வமே.." - VJ பாவனா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நபராக உள்ளார் பாவனா பாலகிருஷ்ணன் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று சொல்லலாம்.
தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். மக்கள் மத்தியில் விஜய் டிவியின் புகழ் இன்றும் ஓங்கி நிற்க அதில் அறிமுகமாகும் அனைவரும் இப்பொழுது மிகப்பெரிய உயரத்தை எட்டி திரைப்பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ரேடியோ எஃப்எம்-ல் ஆர்ஜே-வாக வாழ்க்கையைத் தொடங்கிய பாவனா விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்று அந்த சீசன் முழுவதும் கலகலப்பாக வேற லெவல் ஹிட்டானது.
சிவகார்த்திகேயனுக்கும் பாவனாவுக்கும் கெமிஸ்ட்ரி மிக நன்றாக ஒர்க் அவுட் ஆகி போக இவர்களுக்காகவே பலரும் பார்க்க தொடங்கினர். இந்த நிலையில் இன்றுவரை விஜய் டிவியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் பாவனா பல்வேறு ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், சில வானொலியில் ஆர்ஜே -வாகவும் இன்றும் பணியாற்றி வருகிறார்.
மேலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர் விரைவில் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் பாவனா இப்போதெல்லாம் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக தாராளம் காட்டி குட்டியான உடையில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் இப்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகை வர்ணித்து வருகிறார்கள். மேலும், கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்த மானம் போயிருக்கும் தெய்வமே என்று கலாய் கருத்துகளையும் பதிவு செய்து வருகிறார்கள்.