நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியா இது?- 37 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க

நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியா இது?- 37 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க

கிரிக்கெட் வீரராக வர வேண்டிய ஒரு பிரபலம் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

அவர் வேறுயாரும் இல்லை விஷ்ணு விஷால் தான், கடந்த 2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த இவர் முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், FIR என நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

அடுத்து அவரது நடிப்பில் மோகன்தாஸ், ஆர்யன், லால் சலாம் போன்ற படங்கள் வெளியாக இருக்கின்றன.

நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியா இது?- 37 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க | Actor Vishnu Vishal Second Wife Young Age Photo

விஷ்ணு விஷால் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் அதாவது 37 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அவரது சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ,

நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியா இது?- 37 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க | Actor Vishnu Vishal Second Wife Young Age Photo

LATEST News

Trending News

HOT GALLERIES