சீரியல் நடிகை ரியா விஸ்வநாதனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சீரியல் நடிகை ரியா விஸ்வநாதனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ரியா விஸ்வநாதன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரில் நாயகியாக நடித்து வந்தார் ஆல்யா மானசா.

பின் இடையில் தொடரில் இருந்து அவர் விலக அவருக்கு பதில் சந்தியாவாக ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார். அந்த தொடருக்கும் பிறகு சண்டக்கோழி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இடையில் பாரதி கண்ணம்மா, நள தமயந்தி, இதயம் போன்ற சீரியல்களில் சிறப்பு வேடத்தில் தோன்றினார். இப்போது எந்த சீரியலிலும் ரியா கமிட்டாகவில்லை, சரி அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES