பழம்பெரும் நடிகர் நம்பியாரும், சரத்பாபுவும் இப்படிபட்ட உறவினர்களா?- ஆனால்?

பழம்பெரும் நடிகர் நம்பியாரும், சரத்பாபுவும் இப்படிபட்ட உறவினர்களா?- ஆனால்?

இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சரத்பாபு. அப்படத்திற்கு பிறகு முத்து, அண்ணாமலை போன்ற ரஜினியின் முக்கியமான படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.

சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரத்பாபு செப்சிஸ் நோயின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இவர் பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரை திருமணம் செய்தார், ஆனால் 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.

இவரது மறைவிற்கு பிறகு சொந்த வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாக அட நம்பியாரின் மருமகனா இவர் என ரசிகர்கள் புதிய செய்தியாக பார்க்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES