ட்விட்டரில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்! எங்கே போகிறார் தெரியுமா

ட்விட்டரில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்! எங்கே போகிறார் தெரியுமா

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் அயலான் மற்றும் மாவீரன் ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது. அயலான் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் நிலையில், மாவீரன் ஆகஸ்ட் 11-ஆம் தேதியும் திரைக்கு வருகிறது.

தற்போது மாவீரன் படத்தை முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், உடனே தனது அடுத்த படத்திற்கான ட்ரெயினிங் கிளம்பி இருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்திக்காக தான் அவர் மும்பையில் ட்ரெயினிங்கிற்கு சென்றிருக்கிறார். அந்த படத்தில் ஆர்மி மேனாக தான் அவர் நடிக்கிறார்.

அந்த ரோலுக்கு தேவையான பயிற்சிகள் பெற செல்வதால் ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக்கொள்வதாக அறிவித்து உள்ளார் சிவகார்த்திகேயன்.

LATEST News

Trending News