மஞ்சக்காட்டு மைனாவாக கொஞ்சும் ப்ரியா பவானி ஷங்கர் போட்டோ ஷுட்

மஞ்சக்காட்டு மைனாவாக கொஞ்சும் ப்ரியா பவானி ஷங்கர் போட்டோ ஷுட்

ப்ரியா பவானி ஷங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கும் பிரபலங்களில் ஒருவர் தான் ப்ரியா பவானி ஷங்கர்.

தொகுப்பாளினியாக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், பத்து தல, டிமான்டி காலணி 2 ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார், சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார்.

கடைசியாக இவர் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இணைந்து இருமுடி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் செம வசூல் வேட்டை நடத்தி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

இன்று ப்ரியா பவானி ஷங்கர் மஞ்சள் நிற உடையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES