படு மோசமான கிளாமர் உடையில் நடிகை குஷ்புவின் மகள்- ரசிகர்களின் மோசமான கமெண்ட்...
தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பு. முன்னணி நாயகியாக இருந்த போதே இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திகா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். குஷ்புவின் மகள்கள் இருவருமே உடல் பருமனாக காணப்பட்டார்கள், ஆனால் இப்போது உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார்கள்.
குஷ்புவின் மகள் அவந்திகா தனது இன்ஸ்டாவில் எப்போதும் புகைப்படங்கள் பதிவிட்டு மிகவும் ஆக்டீவாக இருப்பவர். அண்மையில் மிகவும் குட்டையான உடையில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த் ரசிகர்கள் கலவையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.