38 வயதில் இப்படியா.. கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா...

38 வயதில் இப்படியா.. கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் பூனம் பஜ்வா...

சேவல், தெனாவட்டு, கச்சேரி என நடிக்க தொடங்கி தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களின் படங்களில் நடித்திருப்பவர் பூனம் பஜ்வா. ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்தபிறகு அவர் ஆம்பள, அரண்மனை 2 என பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

தற்போது 38 வயதாகும் பூனம் பஜ்வா அதிகம் க்ளாமராகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தற்போது பூனம் பஜ்வா கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் அவரது புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.  

Gallery

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES