டாப் தென்னிந்திய நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா...?
சினிமா துறையை பொறுத்த வரைக்கும் பிரபலங்கள் ராசி காரணமாகவும் சொந்த விருப்பத்தினாலும் நிஜ பெயரை மாற்றி விடுவார்கள்.
இந்நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக இருக்கும் சிலரின் உண்மையான பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அந்த லிஸ்ட் நாம் பார்க்கலாம்.
சினேகா- சுஹாசினி ராஜாராம் நாய்டு
பிரியாமணி - பிரியா வாசுதேவ் மணி ஐயர்
பாவனா- கார்த்திகா மேனன்
சந்தியா - ரேவதி அஜித்
அனுஷ்கா - சுவீட்டி ஷெட்டி
நயன்தாரா - டயானா மரியம் குரியன்