விஜய்யின் 65வது படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்- அட இவரா?

விஜய்யின் 65வது படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்- அட இவரா?

விஜய்யின் 65வது பட தகவல்கள் கடந்த வருடமே வெளியாகி விட்டது. பிரம்மாண்டத்தின் உச்சமான அறிவிப்புகள் வந்தன.

ஆனால் கொரோனா காரணத்தால் படப்பிடிப்பை உடனே தொடங்கவில்லை.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஓட்டு போட்ட அடுத்த நாளே விஜய் வெளிநாட்டிற்கு சென்றார். படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டார்கள்.

தற்போது படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது விஜய்யின் 65வது படத்தில் Shine Tom என்கிற நடிகர் கமிட்டாகியுள்ளாராம். இப்போதைக்கு இந்த தகவல் மட்டும் தான் வந்துள்ளது.

இவர் என்ன வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் எதுவும் வரவில்லை.

LATEST News

Trending News

HOT GALLERIES