பாலிவுட் சல்மான் கான் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

பாலிவுட் சல்மான் கான் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் முக்கிய திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

 மேலும் சில காரணங்களால் அண்ணாத்த ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டு வேகமாக இப்படத்தை முடிக்கும் பணியில் உள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சல்மான் கான், இவரின் திரைப்படங்கள் இந்தியளவில் வரவேற்பை பெறும்.

மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சல்மான் கான் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES