அமெரிக்காவில் புதிய உச்சம் தொட்ட விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் பிரேக் வசூல்

அமெரிக்காவில் புதிய உச்சம் தொட்ட விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் பிரேக் வசூல்

விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யா, மமிதா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படம் தமிழகத்தில் மட்டுமே வசூல் கொஞ்சம் டல் ஆக இருந்து வருகிறது.

அமெரிக்காவில் புதிய உச்சம் தொட்ட விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் பிரேக் வசூல் | Vishwanath And Sons America Box Office

ஆனால், அதை தவிற மற்ற அனைத்து இடங்களிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. அதிலும் இந்த படம் அமெரிக்காவில் சூர்யாவின் கெரியர் ஹையஸ்ட் வசூலை பதிவு செய்துள்ளது.

 

வசூல் 

விஸ்வநாத் & சன்ஸ் படம் வெளியான 6 நாட்களில் ரூ. 19 கோடிகள் வரை இப்படத்தின் வசூல் நார்த் அமெரிக்காவில் வந்துள்ளதாம். அதோடு இந்த வாரமும் புக்கிங் சூப்பராக இருப்பதால் கண்டிப்பாக 25 கோடி வசூலை நெருங்கும் என தெரிகிறது.

தற்போது வரை $2 மில்லியன் டாலர் வசூல் செய்த இந்த படம், இதன் மூலம் சூர்யா, ரஜினி, கமல், விஜய், விக்ரம் ஆகிய நடிகர்களுடன் $2 மில்லியன் க்ளப்பில் இணைந்துள்ளார். இவர்களை தாண்டி பொன்னியின் செல்வன் சீரிஸ் இத்தகைய வசூலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News