நீச்சல் உடைவில் புகைப்படங்கள் வெளியிட்ட சீரியல் நடிகை... அவரா இப்படி

நீச்சல் உடைவில் புகைப்படங்கள் வெளியிட்ட சீரியல் நடிகை... அவரா இப்படி

விஜய் டிவியின் தங்கமகள், நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களில் நடித்தவர் அஸ்வினி அனந்திதா.

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நீச்சல் உடையில் கவர்ச்சி

அஸ்வினி சமீபகாலமாக கவர்ச்சியாக புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அவர். இதோ பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News