விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

சூர்யா, மமிதா, ராதிகா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார்.

இப்படம் தற்போது வரை ட்ராக் செய்தது 130 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது, அதிகாரப்பூர்வ வசூல் ரூ 150 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை | Vishwanath And Sons Usa Box Office

இந்நிலையில் இந்த படம் அமெரிக்காவில் கிட்டதட்ட இந்திய மதிப்பிற்கு ரூ 17 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், அதோடு ஒரு லட்சம் பேர் இந்த படத்தை அங்க கண்டு களித்ததாக அமெரிக்கா விநியோகஸ்தர் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வாரமும் நல்ல புக்கிங் இருப்பதால் கண்டிப்பாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ 24 கோடி வரை நார்த் அமெரிக்கா வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News