வாத்தி கம்மிங் வித்யாசமான வீடியோவை வெளியிட்ட பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் - நீங்களே பாருங்க
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் இணைந்து 1 பில்லியன் பார்வையாளர்களை யூடுயூப்பில் பெற்றுள்ளது.
அதில் வாத்தி கம்மிங் பாடல் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. ஆம் உலகமுழுவதும் பரவியுள்ள வாத்தி கம்மிங் பாடல், மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
அதனை பல முன்னணி நட்சத்திரங்கள் அப்பாடலுக்கு நடமாடி வீடியோக்களை வெளியிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோண், நடமாடாமல் தனது மான்டேஜ் வீடியோக்களை மட்டும் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..