ஜீ தமிழ் சீரியல் முன்னணி நடிகையுடன் குக் வித் கோமாளி மணிமேகலை - யாருடன் இருக்கிறார் தெரியுமா

ஜீ தமிழ் சீரியல் முன்னணி நடிகையுடன் குக் வித் கோமாளி மணிமேகலை - யாருடன் இருக்கிறார் தெரியுமா

சின்னத்திரை, வெள்ளித்திரை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெரிதும் பேசப்படும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது குக் வித் கோமாளி.

இதில் பல நகைச்சுவைகளை செய்து நம்மை வாராவாரம் சிரிக்க வைத்து கோமாளிகளில் ஒருவர் மணிமேகலை.

இவர் முதன் முதலில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ஆரம்பித்த பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி மணிமேகலை, பிரபல முன்னணி நடிகையாக விளங்கிய தேவயானியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

நடிகை தேவயானி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News

HOT GALLERIES