பிக் பாஸ் பிரபலத்துடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் - யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்க

பிக் பாஸ் பிரபலத்துடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் - யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்க

இந்திய அளவில் பெரிதும் பேசப்படும் நிகழ்ச்சியாக பிரபலமாகியுள்ளது விஜய் டிவியின் குக் வித் கோமாளி.

முதன் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் சீசன் மிகவும் வெற்றிகரமாக பைனல் போட்டியை நெருங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கனி, புகழ், அஸ்வின், சிவாங்கி, பாலா, உள்ளிட்டோர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலங்கள் இணைந்து பிக் பாஸ் சீசன் 4 சுரேஷ் தாத்தாவுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

 

ஆம் கனி, புகழ், மற்றும் அஸ்வின் மூவரும் சுரேஷ் தாத்தாவை நேரில் சமீபத்தில் சந்தித்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News

HOT GALLERIES