விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு?

விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு?

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

 

விஸ்வநாத் & சன்ஸ்

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ,விஸ்வநாத் & சன்ஸ், திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? | Producer First Review About Vishwanath And Sons

ஸ்வப்னா தத்தின் முதல் விமர்சனம்

மிகவும் அழகான வார இறுதி வரவிருக்கிறது. சிரிப்பு, கண்ணீர், நெகிழ்ச்சி என விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உண்மையிலேயே மனதை நெகிழவைக்கும் படைப்பு. சூர்யா சார் உங்கள் மீது காதல் கொள்ளாமல் இருக்க முடியுமா? மமிதா பைஜூ நீங்கள் ஒரு துடிப்பான ஆற்றல் மிக்கவர்; இப்போது அந்த ஆற்றல் தீப்பொறியாய் ஜொலிக்கிறது.

LATEST News

Trending News