நீலநிற ஆடையில் கிளாமர் லுக்கில் நடிகை லாஸ்லியா!! ரீல்ஸ் வீடியோ..

நீலநிற ஆடையில் கிளாமர் லுக்கில் நடிகை லாஸ்லியா!! ரீல்ஸ் வீடியோ..

லாஸ்லியா மரியநேசன்

இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்து பின் சென்னைக்கு வந்தவர் தான் லாஸ்லியா மரியநேசன். சென்னைக்கு வந்த லாஸ்லியாகவுக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நீலநிற ஆடையில் கிளாமர் லுக்கில் நடிகை லாஸ்லியா!! ரீல்ஸ் வீடியோ.. | Losliya Mariyanesan Recent Reels Video

நிகழ்ச்சியின்போது கவினுடன் ஏற்பட்ட காதல் ஒரு பக்கம் இருக்க, தன் தந்தையின் கண்டிப்பால் அந்த காதலை உதறித்தள்ளி தன் கரியரில் கவனம் செலுத்தினார் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்த லாஸ்லியா, கடுமையாக ஒர்க்கவுட் செய்து உடல் எடையை முற்றிலுமாக குறைத்தார்.

ஒல்லியான லாஸ்லியாவை பார்த்து பலரும் வியந்து வரும் நிலையில் லாஸ்லியா, தற்போது நீலநிற ஆடையணிந்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News